Tamil Karka part-2 3.0

Licentie: Gratis ‎Bestandsgrootte: 6.29 MB
‎Gebruikersbeoordeling: 0.0/5 - ‎0 ‎Stemmen

Over Tamil Karka part-2

தமிழ் கற்க என்ற இந்த ஆண்ட்ராய்ட் செயலி தமிழ்க்குழந்தைகளுக்கானது. படங்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும் செயலி.

இந்த செயலி, தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளுதல், உச்சரித்தல் மற்றும் எழுதிப்பழகுதல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அறிந்துகொள்ளுதல் பகுதியில் உயிரெழுத்துகள் அவற்றிற்குரிய உச்சரிப்புகளுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு எழுத்திற்க்கும் அவை பயின்று வரும் ஒரு சொல்லும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

எழுதுதல் பகுதியில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதும், அவற்றை எழுதிப்பழகும் முறையும் விளக்கப்பட்டுள்ளது

உச்சரித்தல் பகுதியில், தமிழ் எழுத்துக்களை ஒவ்வொன்றும் எவ்வாறு உச்சரிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும், அந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ள ஒரு சொல்லும் உச்சரித்துக்காட்டப்பட்ட ிருக்கின்றன.

மொத்தத்தில் இது ஒரு எளிய, இனிய, களிப்பூட்டும் தமிழ் செயலி. Tamil karka is een android app om brieven te leren identificatie, uitspraak en het schrijven van Tamil Letters 1. Identificatie /uitspraak van brieven

- Tamil Alphabets identificatie - Uitspraak onderwijs door voice playback - Voorbeeld woord voor elke letter met een afbeelding, Tamil woord en uitspraak.

2.Schrijven

- Biedt kinderen vriendelijke schrijfomgeving om te beginnen met het beoefenen van het schrijven te beginnen met het tekenen lijnen van begin tot eind.

- Biedt stap voor stap alfabetten schrijven met animatie. - Maakt kleuring mogelijk .

3. Leuk gebaseerd geheugenspel - leren met plezier

Het is een eenvoudige en interactieve app gericht op kinderen om Tamil te leren.

contact: [email protected]