Sivagami Sabatham Kalki Tamil 25.0

Licentie: Gratis ‎Bestandsgrootte: 5.66 MB
‎Gebruikersbeoordeling: 3.4/5 - ‎14 ‎Stemmen

தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை. கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன். அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும். இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி. அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி. இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது. இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம். இது ஒரு சரித்திர நாவல். இல்லை... இல்லை.... 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்& #994;த்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது. இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள். Ramaswamy Aiyer Krishnamurthy, beter bekend onder zijn pennaam Kalki, was een Tamil schrijver, journalist, dichter, criticus en Indiase onafhankelijkheid activist. Het is een andere klassieke roman van Kalki, weergegeven in mijn tamil tekst engine, ik hoef niets uit te leggen over de grote schrijver kalki & zijn werken.. Het is bekend bij iedereen.. Ik hoop dat je geniet van deze roman in je Android-mobiel. U downloaden Sivagamiyin Sabatham - Kalki Tamil boek in uw Android-apparaten. Over de App, TAMIL TEKST RENDERING ENGINE Al deze verhalen worden weergegeven in een boekstijl met een duidelijke tamilteksten die de leeservaring tot een gelukzaligheid maken. LEESVOORKEUREN U de tekengrootten en achtergronden aanpassen aan uw eigen voorkeuren. Hieronder vindt u de set van de beschikbare leesmodi. Daglicht Nachtmodus Sepia Moderne ANDERE FUNCTIES U bladwijzers toevoegen en beheren om de gelezen pagina's opnieuw te bezoeken, ook u de laatst gelezen pagina elke keer openen. De pagina's worden weergegeven in de modus Volledig scherm, u draaien door naar links en rechts te vegen.

versiegeschiedenis

  • Versie 13.0 geplaatst op 2016-06-27
    Extra lettertypen - 5 nieuwe lettertypen toegevoegd, Instellingen gewijzigd - Nu is het heel eenvoudig om lettertypen en achtergrondmodi te wijzigen, App Grootte verminderd - Gecompileerd met de nieuwste SDK voor betere prestaties
  • Versie 1.0 geplaatst op 2011-12-25
    Verschillende oplossingen en updates

Programmadetails