Sidhdha Medicine in Tamil 11.0
Je het binnen 5 seconden downloaden.
Over Sidhdha Medicine in Tamil
'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியினின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். Beste vrienden, hier is een Android-apps voor ons om een van onze grote ancients geneeskunde verwijzen, Sidhdha (Sidda, Siddha, Sidha) Geneeskunde. De app heeft Sidhdha tips voor ieder ons. U bladeren door uw lichaamsdeel, lichaam probleem dat u wordt geconfronteerd of zelfs door geneesmiddelen die u met u. U ook zoeken op tamil woord om het geneesmiddel tip voor u om te lezen te vinden. Nu, het heeft bijna 7000 gezondheidstips voor iedereen van ons, u ook delen deze tips in Sociale Media of met android van je vriend apparaten door te tikken op de tip. Let op, de app is in principe verzameling van verschillende Sidhdha referenties in het openbare internet, boeken en Siddha Medicine consultants. Daarom zal ik niet aansprakelijk zijn voor eventuele oorzaken van de procedure gegeven in de app. Dit is algemeen doel referentie voor iedereen ons, mag niet worden behandeld zonder geautoriseerde (Indiase regering) Siddha of Homeopathie of Allopathie beoefenaar.